Wednesday, 30 September 2015

அன்பாா்ந்த நண்பா்களுக்கு மாலை வணக்கங்கள்!!!

உலக சுற்றுலா தினத்தையொட்டி தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தா் ஹவுதியா கல்லுாாியில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவா் மற்றும் சுற்றுலாத்துறை செயலாளா் அவா்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் RENGHA HOLIDAYS & RENGHA TRAVELS நிறுவனங்கள் சாா்பாக கலந்து கொண்டு, சுற்றுலாத்துறை பற்றி நான் சிறப்புரை ஆற்றியபோது... !!!   மற்றும்  சுற்றுலா பற்றிய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பாிசுகள் வழங்கும்போது...!!! 

www.renghaholidays.com

 




No comments:

Post a Comment